முது முனைவர்.இறையன்பு,இ .ஆ .ப .அவர்களின் "சந்தித்ததும் சிந்தித்ததும்" என்கிற எண்ணற்ற மனிதர்களுடைய வாழ்க்கைச் சுருக்க நூலிலிருந்து. ---வெளியீடு;விஜயா பதிப்பகம்,0422-2382614,2385614.

முது முனைவர்.இறையன்பு,இ .ஆ .ப .அவர்களின் "சந்தித்ததும் சிந்தித்ததும்" என்கிற எண்ணற்ற மனிதர்களுடைய வாழ்க்கைச் சுருக்க நூலிலிருந்து. ---வெளியீடு;விஜயா பதிப்பகம்,0422-2382614,2385614. ********************************************************************************* (1) ஒரு நேரத்தில் ஆண்களால் ஒரே ஒரு வேலையைத்தான் செய்ய முடியும் .ஆனால் பெண்களால் பல பணிகளை at a time செய்ய முடியும் . (2)பெண்களுக்கு மூளையின் இரு கோளங்களையும் இணைக்கும் Corpus callosum கொஞ்சம் thick.அதனால் இது சாத்தியம் என மூளை நரம்பியல் அறிஞர்கள் கூறுகிறார்கள் . (3) "விஷயமில்லாமல் பேசுவது மட்டுமே நட்பு .விஷயத்துடன் பேசினால் அது வியாபாரம்" (4) இயல்பாகவே பெண்கள் சகஜமாகப் பழகக் கூடியவர்கள்.அதற்குக் காரணம் "Oxytocin"என்கிற ரசாயணம் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிகமாகச் சுரக்கிறது என்பதால் . (5) பெண்களை diplomat ஆகப்போட்டால் காஷ்மீர் பிரச்சினையைக்கூடத் தீர்த்து வருவார்கள் . (6) A flower is always stronger than a stone. (7) "பெண்களின் பாதம் படப் படத்தான் பூமிக்கே பொறுமைக் குணம் போதிக்கப்பட்டது" என்று எங்கோ படித்திருக்கிறேன். அது உண்மையோ என பல நிகழ்வுகளில் யோசித்ததுண்டு.

கருத்துகள்