இனியநண்பர் வழிகாட்டி மணிகண்டன் அறக்கட்டளை சார்பாக. திரு.வி.க .மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவியருக்கு திருக்குறள் ஒப்பிவித்தல் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப் பட்டன.போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டன.நடுவர்களாக கவிஞர் இரா.இரவி,உபன்யாஸ் சரவணக்குமார் இருந்தனர். வழிகாட்டி மணிகண்டனுக்கு "இளங்குமரனார் களஞ்சியம் "நூலும் தலைமையாசிரியர் ,உதவித் தலைமையாசிரியர் இருவருக்கும் "அம்மா,அப்பா" நூலையும் கவிஞர் இரா.இரவி அன்பளிப்பாக வழங்கினார்.தலைமையாசிரியர் பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார். படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் கார்த்தி கை வண்ணம்

இனியநண்பர் வழிகாட்டி மணிகண்டன் அறக்கட்டளை சார்பாக. திரு.வி.க .மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவியருக்கு திருக்குறள் ஒப்பிவித்தல் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப் பட்டன.போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டன.நடுவர்களாக கவிஞர் இரா.இரவி,உபன்யாஸ் சரவணக்குமார் இருந்தனர். வழிகாட்டி மணிகண்டனுக்கு "இளங்குமரனார் களஞ்சியம் "நூலும் தலைமையாசிரியர் ,உதவித் தலைமையாசிரியர் இருவருக்கும் "அம்மா,அப்பா" நூலையும் கவிஞர் இரா.இரவி அன்பளிப்பாக வழங்கினார்.தலைமையாசிரியர் பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார். படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் கார்த்தி கை வண்ணம்.

கருத்துகள்