இளசை சுந்தரம் அவர்களின் நினைவு நாள் இன்று .புகழ் வணக்கம் !

அகில இந்திய வானொலி நிலைய மேனாள் இயக்குனர், தினமு‌ம் ஒரு தகவல் தந்த தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர், பேச்சாளர் பல்வேறு நூல்கள் எழுதியவர், சிறந்த சொற்பொழிவாளர் எனப் பன்முகப் பேராற்றல் நிறைந்தவர், மதுரை செந்தமிழ்க் கல்லூரி துணை முதல்வர் முனைவர் பட்டிமன்ற நடுவர் பேச்சாளர் ரேவதி சுப்புலட்சுமி அவர்களின் கணவர் *இளசை சுந்தரம் அவர்களின் நினைவு நாள் இன்று .புகழ் வணக்கம் !

கருத்துகள்