இனிய நண்பர் நல்லாசிரியர் ஜான் பிலிக்ஸ் கென்னெடி - ஆசிரியர் லூனா பெரேஸ் இணையரின் மகன் செல்வன் பெனிட்டோ பாஸ்டின் -செல்வி சூர்யா திருமணத்தில் கவியமுதம் நூல் வழங்கி வாழ்த்திய வேளை உடன் டெல்லி கணேஷ் ,தமிழறிஞர் சாலமன் பாப்பையா ,பட்டி மன்ற இராஜா ,புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன்இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ .கார்த்திகேயன் .

கருத்துகள்