நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ் ஆசிரியர் விருது வழங்கும் விழா . படங்கள் கவிஞர் இரா .இரவி !

முனைவர் ஞா.சந்திரன் அவர்களுக்கு செந்தமிழ்க் கல்லூரியில் "செந்தமிழ் ஆசிரியர் "விருது வழங்கினார்கள். உடன் கல்லூரி முதல்வர் வேணுகா,துணைமுதல்வர் ரேவதி சுப்புலெட்சுமி,பேராசிரியர் சதாசிவம்,கவிஞர் பொற்கை பாண்டியன், முனைவர் ஞா.சந்திரன் அவர்கள் செந்தமிழ்க் கல்லூரியில் "செந்தமிழ் ஆசிரியர் "விருது பெற்றமைக்கு கவிஞர் இரா.இரவி பொன்னாடைப் போர்த்தி வாழ்த்தினார். சிறப்பாக உரையாற்றிய செந்தமிழ்க் கல்லூரி மாணவர் மருது பகவதிக்கு முனைவர் ஞா.சந்திரன் எழுதிய நூலைப்பரிசாக கவிஞர் இரா.இரவி வழங்கினார். உடன் கல்லூரி முதல்வர் வேணுகா,துணைமுதல்வர் ரேவதி சுப்புலெட்சுமி,முனைவர் சந்திரன்,கவிஞர் பொற்கை பாண்டியன்.

கருத்துகள்