இன்று பிறந்தநாள் காணும் மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் ஒளியேற்றி, மாற்றுத் திறனாளிகளுக்கு முன் மாதிரியாக விளங்கும் அன்பு நண்பர் , வாசகன் பதிப்பகம் உரிமையாளர், எழுத்தாளர் மற்றும் பசியில்லா சேலம் நகரை உருவாக்க ஏழை, எளியவருக்கு உணவளித்து வரும் கவிஞர் சேலம் ஏகலைவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் !கவிஞர் இரா .இரவி

கருத்துகள்