இன்றைய புத்தக மொழி* 23.01.2022எஸ். ராமகிருஷ்ணன்* 📚📚📚🌹📚📚📚

இன்றைய புத்தக மொழி* 23.01.2022எஸ். ராமகிருஷ்ணன்* 📚📚📚🌹📚📚📚 வாழ்க்கை *பரமபதக் கட்டத்தை* விடவும் புதிரானது... எந்த ஏணி ஏற்றிவிடும், எந்த பாம்பு இறங்கிவிடும் எனத் தெரியாது... அதைவிடவும் எது பாம்பு, எது ஏணி எனக் கண்டுகொள்வதும் எளிதானதாக இல்லை. ஆனாலும் *விளையாடிக் கொண்டே* இருக்க வேண்டும்.

கருத்துகள்