கவிதை !குழந்தை! கவிஞர் இரா .இரவி !

கவிதை !குழந்தை! கவிஞர் இரா .இரவி ! கவிதை படித்தால்தான் இனிமை குழந்தையை பார்த்தாலே இனிமை ! உணர்வின் வெளிபாடு கவிதை வெளிப்படும் உணர்வு குழந்தை ! சொற்களின் நடனம் கவிதை குழந்தையின் நடை கவிதை ! சிலருக்குத்தான் பிடிக்கும் கவிதை எல்லோருக்கும் பிடிக்கும் குழந்தை !

கருத்துகள்