படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !

 படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !


தலைவன் விரல் பட்டதும் 

தலைவி வெட்கத்தில் இமை மூடுகிறாள் 

இனிதே தொடங்கியது கூடல் !

கருத்துகள்