படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !

 படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !


புறாவை ரசிக்கும் தலைவி 

கூடலுக்கு இடைஞ்சலாக நினைக்கும் தலைவன்.

பொருட்படுத்தாத புறா !

கருத்துகள்