படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !




 படத்திற்கு  ஹைக்கூ  ! கவிஞர் இரா .இரவி  !


ஊடல் தகர்த்து 

கூடலுக்கு உதவிய 

வான்மழைக்கு நன்றி !

கருத்துகள்