விற்பனைக்கு வந்துவிட்டது ! தேதி: ஜனவரி 06, 2018 இணைப்பைப் பெறுக Facebook Twitter Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் விற்பனைக்கு வந்துவிட்டது ! அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் , மலாய்ப் பல்கலைக்கழகமும்,கலைஞன் பதிப்பகமும் இணைந்து வெளியிட்டுள்ள ,மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் ந .செ. கி .சங்கீத் ராதா அவர்கள் எழுதியுள்ள கவிஞர் இரா .இரவி வரலாற்று நூல் வந்து விட்டது . சென்னையில் கிடைக்குமிடம் , அநுராகம் கலைஞன் பதிப்பகம் 9 சாரங்கபாணி தெரு திருமலை பிள்ளை சாலை எதிர்புறம் தியாகராயர் நகர் சென்னை 600 017 09600 007819 044 2834 0488 044 2834 3224 -------- Anuragam Kalaignaan Pathipagam 9 Sarangapani Street Gardia Towers Basement off Thirumalai Pillai Road T.nagar Chennai 600 017 09600 007819 044 2834 0488 044 2834 3224 மதுரையில் கிடைக்குமிடம். ஜெயம் புக் சென்டர் கீழ ஆவணி மூல வீதி மதுரை . கருத்துகள்
கருத்துகள்
கருத்துரையிடுக