.கவிஞர் இரா .இரவி சிறப்புரையாற்றினார் .

மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற விழாவில் நடிகர் பாலாஜி தலைமை வகித்தார் .கவிஞர் லட்சியம் சிதம்பரம் முன்னிலை வகித்து தமிழ் எழுச்சிப் பாடல் பாடினார் .கவிஞர் இரா .இரவி சிறப்புரையாற்றினார் .இஸ்மத்  நன்றி கூறினார் .கலைமாமணி முனைவர் கு .ஞானசம்பந்தன் அவர்கள்  படப்பிடிப்பில் இருந்ததால் அலைபேசியில் அழைத்து அனைவரையும் வாழ்த்தினார் .


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !