மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !


மகிழ்வான தகவல் !  கவிஞர் இரா .இரவி  !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில் ஒன்றாகிவிட்ட ஹலோ எப் .எம் . வானொலியில் 14.6.2017  அன்று இரவு  10.35 டைரி நிகழ்ச்சியில், இனிய குரல் வளம் மிக்க முகநூல் தோழி செல்வ கீதா குரல் வண்ணத்தில் எனது ஹைக்கூ கவிதைகள் ஒலிபரப்பாக உள்ளது .கேட்டு மகிழுங்கள்.

கருத்துகள்