டென்மார்க்கில் வாழும் முகநூல் நண்பர் திரு . நாகலிங்கம் கஜேந்திரன் https://www.facebook.com/nagalingham.gajendiran இன்று காலை அலைபேசியில் அழைத்தார்

டென்மார்க்கில் வாழும் முகநூல் நண்பர் திரு . நாகலிங்கம் கஜேந்திரன் https://www.facebook.com/nagalingham.gajendiran இன்று காலை அலைபேசியில் அழைத்தார் .அவர் டென்மார்க்கின் மொழியான டேனியம் மொழியில் நமது அவ்வை எழுதிய ஆத்திசூடியை மொழிபெயர்த்து வருகிறார் .ஆத்திசூடி தொடர்பான சில விளக்கங்கள் கேட்டார் .அவருக்கு தமிழ் ஆதர்ஸ். கொமில் http://www.tamilauthors.com/01/265.html இணையத்தில் வெளியான எனது கட்டுரையை மின்னஞ்சலில் அனுப்பி வைத்தேன் .மிக பயனுள்ள கட்டுரை என்று பாராட்டினார் .இக்கட்டுரை தினமலர் என்பார்வையிலும் பிரசுரமானது.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்