ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

பயங்கர கசப்பு 
பெயரோ 
தேன்காய் !

இனிப்பதில்லை 
பழமானாலும்
வேப்பம்பழம் !

பச்சையை விட 
செம்மை விலை அதிகம் 
இளநீர் ! 

பொந்தில் எதிர்காலத்திற்கு
சேமிக்கும் எலி   
மனிதன் ?

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்