படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

 படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

கருப்பு வெள்ளை  
பேதம் வேண்டாம் 
பறவைகளுக்கு !

வண்ணம் மாறினாலும் 
எண்ணத்தால் இணைந்து 
வாழுங்கள் !

கருப்பு என்ற வருத்தம்  
வெள்ளை என்ற கர்வம் 
வேண்டவே வேண்டாம் !

கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை 
சேர்ந்து வாழுங்கள் ! 

கரம் கொடுங்கள் 
மேலே வரட்டும் 
உதவிடுங்கள் !


.

கருத்துகள்