படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

கற்கள்   போட்டும் 
மேல வரவில்லை தண்ணீர் 
மடிந்தது காகம் !

காகம் இங்கே 
குறியீடு 
மடிந்தது விவசாயி !

கோடையின் கொடுமை 
வறட்சியின் ஆட்சி 
சோமாலியாவை வென்ற வறுமை !


இரக்கமற்ற மனிதர்களே 
பாருங்கள் 
தாகம் தணியுங்கள் !

நீர் இன்றி 
அமையாது உலகு 
வாழாது உயிரு ! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !