படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 


படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 


தமிழ்நாட்டின்  மரம் 
தேட வேண்டி உள்ளது 
பனைமரம் !

தமிழை அழியாமல் 
காத்தில் பெரும்பங்கு   
பனை  ஓலைக்கு !

பதனீர் நன்று
கள்  தீங்கு 
பனைமரம் !

இதன் சுவைக்கு 
ஈடு இல்லை 
நுங்கு  !

அனைத்தும் 
பயன்படும் 
பனைமரம் !

கருத்துகள்