உணர்வாய் வெள்ளைத் தோல் தருண் விஜய் !

உணர்வாய் வெள்ளைத் தோல் தருண் விஜய் !
கருப்பு அவமானம் அல்ல அடையாளம் !
உழைப்பின் நிறம் கருப்பு !
தாழ்வு அல்ல உயர்வு கருப்பு !
இழிவு அல்ல எழுச்சி கருப்பு !
உலகின் பெரும்பான்மை கருப்பு !
பெரியார் அணிந்த சட்டை கருப்பு !
பகுத்தறிவை உணர்த்தியது கருப்பு !

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !