படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

முயற்சி திருவினையாக்கும்
முற்றிலும் உண்மை
மானே சாட்சி !

முயன்றால் முடியாதது
எதுவுமில்லை
மெய்ப்பிக்கும் மான் !

தாவி உண்டு
பசியாறும்
புள்ளி மான் !

கவனம்
ஒடத் தொடங்கு
வருகிறது புலி !

ஒளிப்பட ஓவியரின்
வித்தியாசமான
ஒளி ஓவியம் !

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !