படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

 படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

தேவை கவனம் 
பயமின்றிக் குழந்தை 
கீழே விழலாம் !

அமர்ந்துள்ளது 
பலாவின் மீது 
மற்றொரு பலா !

வெளியே முள் 
உள்ளே இனிக்கும் சுளை 
தந்தை மனம் !

உரிக்கும் முன்னே 
வாய்பிளக்கும் குழந்தை 
பலாப்பழம் !

முக்கனியில் 
சிறந்தகனி
பலா !

 

கருத்துகள்