திருக்குறளை மீண்டும் படி .புத்தி வரும் !
பாரதீய ஜனதாவில் திருக்குறள் போற்றும் நல்லவரா ? என வியந்த போது உண்மை முகம் காட்டி விட்ட தருண் விஜய்க்கு நன்றி. திருக்குறளை மீண்டும் படி .புத்தி வரும் !
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

கருத்துகள்