அரிய படம் !

அரிய படம் !
என்னுடைய தாத்தா என்னை வளர்த்தவர், எனக்கு வெளி உலகம் கற்றுத் தந்தவர் அம்மா சரோஜினியின் அப்பா செல்லையா விடுதலைப் போராட்ட வீரர் .விடுதலைப் போராட்ட வீரர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் .விடுதலைப் போராட்ட வீரர் அணுகுண்டு அய்யாவு அவர்களின் தம்பி. உடன் பாட்டி மகாலட்சுமி .படம் எடுத்து ஆண்டு 1946 . கருப்பு வெள்ளைப் படம் வண்ணமாக்கப் பட்டது .

கருத்துகள்