பெங்களூரு ஐ .டி.ஐ . தமிழ்மன்றத்தில் 164 வது பாவாணர் பாட்டரங்கம் நடந்தது !

பெங்களூரு ஐ .டி.ஐ . தமிழ்மன்றத்தில்  164 வது  பாவாணர்  பாட்டரங்கம் நடந்தது !

பெங்களூரு ஐ .டி.ஐ . தமிழ்மன்றத்தில்  164 வது  பாவாணர்  பாட்டரங்கம் நடந்தது .பாட்டரங்கப் பொறுப்பாளர் நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் வரவேற்றார் .எழுத்தாளர் நாவல் ஆசிரியர் திருமதி ஜெயசக்தி கவியரங்கத் தலைமை வகித்தார் .

"தூய்மை காப்போம் " என்ற தலைப்பில்   நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன், கவிஞர்கள் 
கே .ஜி .இராஜேந்திர பாபு ,மதுரை இரா .இரவி ,
வ .மலர்மன்னன் ,வே .கல்யாண்குமார் ,கொ.சி .சேகர், தனம் வேளாங்கண்ணி ,எஸ்வி. .ஆர் .மூர்த்தி,பாராள்வோன் ,நா .மகிழ்நன் ,முகமது சாரதி ,இரா .கார்த்தி ,நம்பி ராஜன் ,ஹரிஷ் சின்னராஜன் உள்ளிட்ட பலரும் கவிதை வாசித்தனர் .

 2 நிமிட உடனடி கவிதை போட்டி நடந்தது.பாவேந்தர் என்ற தலைப்பு தரப்பட்டது .இப்போட்டியில் கவிஞர் .கே .ஜி .இராஜேந்திர பாபு முதல் பரிசும் , கவிஞர் நா .மகிழ்நன் இராண்டாம் பரிசும், கவிஞர் இரா .இரவி மூன்றாம் பரிசும்  பெற்றனர் .

கவிஞர் இரா .இரவி தனது "சுட்டும் விழி" நூலை கவியரங்கத் தலைமை வகித்த எழுத்தாளர் திருமதி ஜெயசக்தி அவர்களுக்கு வழங்கினார் .இரண்டாம் பரிசு பெற்ற கவிஞர்நா  .மகிழ்நன் அவர்களுக்கு கவிஞர் இரா .இரவி தனது ஹைக்கூ ஆற்றுப்படை நூலை பரிசாக வழங்கினார்.கருத்துகள்