படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 


படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

வரிசைப்படுத்தி   உள்ளனர் 
வழக்கொழிந்த  
பொருட்கள் !
--------------------------
அன்று பயனுள்ளப் பொருட்கள் 
இன்றோ 
காட்சிக் கூடப் பொருட்களானது !
------------------------------------

இவற்றைப் பயன்படுத்தாதால் 
தொற்றிக் கொண்டன 
நோய்கள் !
-----------------------------
ஆரோக்கிய வாழ்விற்கான 
பயன்பாட்டு
பொருட்கள் !
--------------------------------------------
பயன்படுத்துங்கள் 
மண் வசம் தரும் 
மணமணக்கும் !
-------------------------------------------
கண்கண்ட   பொருட்கள் 
யாவும் இன்று 
காட்சிக்  கூடத்தில் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !