முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ. ஆ .ப. அவர்கள் பற்றிய ஒரு செய்திக்கு குறிப்பு !முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு   
இ. ஆ .ப. அவர்கள்   பற்றிய ஒரு செய்திக்கு குறிப்பு !


முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு . 
இ. ஆ .ப. அவர்கள் காஞ்சிபுரத்தில்  1997ல் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது ,நெசவாளர் குடும்பத்துக் குழந்தைகளுக்காக " நிலவொளிப் பள்ளிகள் " திறந்து ( அந்தக் குழந்தைகள் குடும்ப சூழ்நிலை காரணமாகப் பகலில் வேலைக்குச் செல்ல வேண்டியிருந்ததால் ) அவர்களுக்குக் கல்விக்கண் திறந்து வைத்தவர்   வெ.இறையன்பு . இ. ஆ .ப.அவர்கள்.

தற்போது அந்தக் குடும்பத்தினர் ஓரளவிற்குக் கல்வியில் முன்னேற்றம் அடைந்துள்ளனர் .

அந்தச் சமூகத்தினர் இன்றும் அவரை இறைவனாகவே போற்றி வருகின்றனர் .

அதை பற்றிய ஒரு செய்திக்கு குறிப்பு !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்