படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

மரம் கொத்திப் பறவை 
மனம் கொத்தி 
மனதில் நின்றது !

சேய் பாசத்தில் 
விஞ்சி நின்றது 
பறவை !

குஞ்சுவிற்கு பசியாற்றி 
மகிழும் 
தாய்ப்பறவை !

மரம்  கொத்தி 
கூடு  கட்டி   
சேய் காக்கும் பறவை !

மனித இனத்தில் மட்டுமல்ல 
பறவை இனத்திலும் 

தாயுக்கு நிகர் தாயே !

கருத்துகள்