படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

மண விலக்கு அறியாத 
மனம் இணைந்த  இணைகள் 
வாழ்க பல்லாண்டு !
-----------------------------
கிராமங்களில் 
வாழ்கிறது  
பண்பாடு !
----------------------
குடிசை வீடுதான் 
பஞ்சமில்லை 
மகிழ்ச்சிக்கு !
------------------------
முதுமை முத்தமிட்ட போதும் 
இழக்கவில்லை 
தன்னம்பிக்கை !
------------------------
பேரன் பேத்தி
வந்தால் 
மகிழ்வார்கள் ! 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்