படம் உதவி மகிழ்நன் மறைக்காடு ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
படம் உதவி மகிழ்நன் மறைக்காடு !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
-------------------
கல்லுக்குள் ஈரம் 
உண்மை 
மரமே சாட்சி !
--------------------
அன்று பறவையின் எச்சம்  
இன்று பாறையிலும்
விருட்சம் !
-----------------
பாறைக்கு 
குடை பிடிக்கும் 
மரம் !
--------------------
யாரும் விதைக்கவில்லை 
தானாக வளர்ந்தது 
பசுமை மரம் !

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !