மகிழ்வான தகவல் !

மகிழ்வான தகவல் ! 


கவிஞர் இரா .இரவி எழுதிய ஆயிரம் ஹைக்கூ நூலை , சிவகாசி .ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி மாணவர் திரு .எம் .பாலகணேஷ் ": 1000 ஹைக்கூ பன்முக பார்வை" என்ற தலைப்பில் M.Phil ஆய்வு செய்து ஆய்வேடு சமர்ப்பிக்க உள்ளார் .
திரு .எம் .பாலகணேஷ் மின் அஞ்சல் ajaybala2405@gmail.com
வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் .
சென்னை .17
தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
184 பக்கங்கள் விலை ரூபாய் 100.

கருத்துகள்