மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி

மகிழ்வான தகவல் !  கவிஞர் இரா .இரவி

பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர்
ச .முத்துவேல் அவர்களை நெறியாளராகக் கொண்டு ஆய்வு  மாணவர் திரு .சா .சதிஷ் குமார் அவர்கள் "ஹைக்கூ கவிதைகளில் காணலாகும் வாழ்வியல் கூறுகள்." என்ற தலைப்பில் முனைவர் பட்ட   ஆய்வு  முடித்துள்ளார் .கவிஞர் இரா .இரவி எழுதிய "சுட்டும் விழி" ,"மனதில் ஹைக்கூ " நூல்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு,  முனைவர் பட்ட ஆய்வு செய்துள்ளார். படைப்பாளிக்கான கேள்விகள் அனுப்பி உள்ளார்
.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்