கோடிகளை வழங்கி சொல்லிடுவோம் இலங்கை நட்பு நாடு என்றே நாம் ! கவிஞர் இரா .இரவி !
தமிழக மீனவர்களை
தினமும் தாக்குவார்கள் !
தினமும் கைது செய்வார்கள் !
தினமும் வலையை அறுப்பார்கள் !
தினமும் படகைப் பறிப்பார்கள் !
கோடிகளை வழங்கி  சொல்லிடுவோம்
இலங்கை நட்பு நாடு என்றே நாம் !
கவிஞர் இரா .இரவி !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்