படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


ஒதுங்குவதில்லை மழைக்கு 
மேகத்துக்கு மேல் பறக்கும்
கழுகு !

கூர்மையான பார்வை
கூர்மையான நகம்
பாவம் குஞ்சு !
.
பொருத்தம் தான்
 அமெரிக்காவின் சின்னம்
கழுகு !

தேவையில்லை ஆயுதம்
நகமே ஆயுதம்
கொடிய கழுகு !

சைவமானால்
வாழும் பல உயிர்கள்
கழுகு !

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !