படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 


அடுத்தவர் மீதி சவ்வாரி 
காகம் செய்தாலும்
தவறுதான் !

நிரந்தரமன்று 
சோம்பேறிப் பயணம்  
மான் ஓடினால் ? 

உந்தன் 
ஓசிப்பயணம்
புலி வரும்வரைதான் ! 

பறக்க சிறகுகள் 
இருக்க 
இது எதற்கு ?

மான் சைவம் 
என்பதால் 
வந்த துணிவு !

கருத்துகள்