படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

நீர்த்துளி உயிர்த்துளி 
உறைந்தது 
காகம் !
-------------------
கோடை வெப்பம் 
கொளுத்தும் வெயில் 
தாகம் திறக்காத தவிப்பு !
----------------------
சிறு துளி 
பெரு வெள்ளம் 
காகத்திற்கு !
-----------------------
கவனம் சிதறினால் 
சிதறிடும் துளிகள் 
கூர்ந்து நோக்கும் காகம் !   
-------------------------
மனிதர்கள் மட்டுமல்ல 
காகத்திற்கும் வழியில்லை 
தாகம் தணிக்க !

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !