படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

கொடிது கொடிது
வறுமை கொடிது
ஒழியுங்கள் !
-------------------------
கற்கும் வயதில்
கல் உடைத்து
வாழும் கொடுமை !
-----------------------
ஏவுகணைகள் ஏவியது போதும்
முதலில் ஒழியுங்கள்
வறுமையை !
-------------------------
வல்லரசாவது இருக்கட்டும்
முதலில்
நல்லரசாகட்டும் !
-------------------------------
தலைக்கு எண்ணெய் இல்லை
பசிபோக்க வழியில்லை
கடவுள் எங்கே இருக்கிறான் ?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !