வாழ்வாங்கு வாழ வழிகள் ! கவிஞர் இரா .இரவி !
வாழ்வாங்கு வாழ வழிகள் ! கவிஞர் இரா .இரவி !

அன்பு காட்டுங்கள் !
ஆசையைக் குறைத்திடுங்கள் !
இனியசொல் பேசுங்கள் !
ஈன்றதாயைப் போற்றுங்கள் !
உதவி செய்யுங்கள் !
ஊர் போற்ற வாழுங்கள் !
எல்லோரையும் மதியுங்கள் !
ஏளனம் பேசாதீர்கள் !
ஐயம் தீர்த்திடுங்கள் !
ஒன்றுமையாக இருங்கள் !
ஓடி  உழையுங்கள் !
ஔவை சொல்படி நடங்கள் !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்