படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 


படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

எழுத்தறிவித்தல் அப்புறம் 
எலும்பு தெரிகிறது 
பசியாற்றுங்கள் முதலில் !
-----------------------
ஓர் ஆசிரியர் பள்ளியில் 
ஒரேயொரு மாணவன் 
அரசுப்பள்ளி !
----------------------
அணிய ஆடை இல்லை 
ஆனாலும் 
கல்வி கற்பிப்பு !
------------------
கரும்பலகையில் 
வெள்ளை எழுத்து 
கறுப்பின விழிப்புணர்வு !
---------------
சோமாலியாக் குழந்தைக்கு 
முதல் தேவை 
கல்வியல்ல சத்துணவு !கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !