படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

மழை பொய்த்தது 
கிணற்று நீரும்  பொய்த்தது 
வேதனையில் விவசாயி !

மலரும் நினைவை 
மலர்வித்தது  
கிணற்றுக்குளியல் !

நல்ல   உடற்பயிச்சி 
கிணற்றில் 
நீர் இரைத்தல் !

கிணற்றில் இல்லை தண்ணீர் 
இரைக்கவும்
ஆள் இல்லை ! 


கண்களுக்குக்  குளிர்ச்சி 
மனதிற்கு மகிழ்ச்சி  
கிராமியக் காட்சி !

கருத்துகள்