படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

யாராக இருந்தாலும் 
தலை  வணங்க வேண்டும் 
ஏழையின் குடிசை !
----------------------------
கவனம் 
கூரை வீடு 
அருகே எரியும்  அடுப்பு !
-------------------------------
கொதிக்குது உலை 
போட அரிசி  இல்லை  
உழவனின் நிலை !
-----------------------------
வல்லரசாவது   இருக்கட்டும் 
அடிப்படைத் தேவைகள்  தீர்த்து 
நல்லரசாகட்டும் !
---------------------------------
கிராமங்களால் வாழ்கிறது 
இந்தியா 
வாழவிடுங்கள் விவசாயிகளை 
--------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !