161 வது பாவாணர் பாட்டரங்கில் நூல்கள் அறிமுக விழா !

161 வது பாவாணர் பாட்டரங்கில் நூல்கள்  அறிமுக விழா !

நாள்  ; 08.01.2017  ஞாயிற்றுக் கிழமை மாலை 3 மணிக்கு .

இடம் ;முத்தமிழ் மன்றம்  கீதவாணி நகர் பெங்களூரு .

வரவேற்புரை ;மன்ற செயலாளர் திரு .கு .மாசிலாமணி 

தலைமை பெரும் புலவர் மு .சரவணன் . .

முன்னிலை ; மன்றத் தலைவர் திரு .இரா .பாஸ்கரன் .

சிறப்பு அழைப்பாளர்கள் முன்னாள் மாமன்ற உறுப்பினர் திரு .சுகுமாரன் .

" இரா .இரவி படைப்புலகம் ' நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் !
நூல்  ஆய்வுரை கவிஞர் கே .ஜி .இராஜேந்திர பாபு !


"வெளிச்ச விதைகள்" நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல்   ஆய்வுரை நெருப்பாலைப் பாவலர் இராம இளங்கோவன் !
பொறுப்பாளர் பாவாணர் பாட்டரங்கம்.

பொங்கலை முன்னிட்டு சிறப்பு கவியரங்கம் .

தலைப்பு ; தனித்தமிழ்ப்   பொங்கல் !

கவிதை போட்டியும் நடைபெற உள்ளது.


 ஏற்புரை ;கவிஞர் இரா .இரவி !

நன்றியுரை ;மன்ற பொருளாளர் திரு .மு. கருணாகரன் கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !