படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! நன்றி திரு.தமிழ் அரசு !


படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
நன்றி திரு.தமிழ் அரசு !

தினம் ஒரு திருக்குறள்..( நாள்..30)..
....................................................................

குறள் பால் : அறத்துப்பால்.

குறள் இயல் : இல்லறவியல்.

அதிகாரம் : அடக்கமுடைமை.

குறள் 127:
....................
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
உரை:
ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும்.இல்லையேல் அவர்சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.
Translation:
......................
Whatever they fail to guard, o'er lips men guard should keep;
If not, through fault of tongue, they bitter tears shall weep.
Explanation:
....................
Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue.
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்