படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ 
விளம்பரத் தூதுவரின்
தூக்கம் !

தமிழன் போலவே
தூங்கியது போதும்
விழித்திடு அணிலே !

பிஞ்சு விரல்களை
பஞ்சு மெத்தையெனக்
கருதி உறங்கும் அணில் ! 

.
பிறந்த சில நாட்கள்தான்
பழகவில்லை நடக்க
வைத்திட்டால் பழகும் !

ராமனுக்கு நீ உதவியது புராணம்
மனிதன் உனக்கு உதவியது
உண்மை !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்