மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !

கவிஞர் இரா .இரவி எழுதிய " ஆயிரம் ஹைக்கூ" நூலில் உள்ள 1௦௦௦ ஹைக்கூ கவிதைகளை முனைவர் பேராசிரியர் மரிய தெரசா அவர்கள் இந்தி மொழியில் மொழி பெயர்த்து முடித்து விட்டார்கள் . 

பேராசிரியர்  மரிய தெரசா அவர்களும் ஒரு ஹைக்கூ படைப்பாளி .ஒரு ஆண்டுகள் உழைத்து இந்தியில்  மொழி பெயர்த்து உள்ளார்கள் .

ஹைக்கூ நூற்றாண்டை முன்னிட்டு ,கவிஞர் 
இரா .இரவியின் 1௦௦௦ ஹைக்கூ கவிதைகள்  இந்தி மொழியிலும் நூலாக வர உள்ளது .
.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்