சுற்றுச் சூழல் பேண பெங்களூருவில் கடைபிடிக்கும் பழக்கத்தை நம் தமிழகத்திலும் கொண்டு வரலாம் . படங்கள் கவிஞர் இரா .இரவி !

பெங்களூரு  சிவாஜி நகரில்  உள்ள பேருந்து நிலைய வாயிலில்  உள்ள கடையில் பாப்கான் நெகிழிப்பை ( பாலீத்தின் பை ) பயன்படுத்தாமல் காகிதப்பையில் தருகின்றனர் .கப்பன் பூங்காவில் உள்ள கடையிலும்  பாப்கான் நெகிழிப்பை ( பாலீத்தின் பை ) பயன்படுத்தாமல் காகிதப்பையில் தருகின்றனர் . சுற்றுச் சூழல்  பேண பெங்களூருவில் கடைபிடிக்கும் பழக்கத்தை நம் தமிழகத்திலும் கொண்டு வரலாம் . படங்கள் கவிஞர் இரா .இரவி !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்