மதுரை மீனாட்சியம்மன் கோயில் உலக அதிசியம் என்பது உண்மை ! படங்கள் கவிஞர் இரா .இரவி !
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில் முதன்மையாகிய மீனாட்சியம்மன் கோயில் தெற்குக் கோபுரத்தின் பல்ல்வேறு கோணங்கள் .தமிழர்களின் கட்டிடக்கலையை, சிற்பக்கலையை  உலகிற்கு பறை சாற்றி உயர்ந்து நிற்கின்றது .உலகில் வேறு எந்தக்கோயில் கோபுரத்திலும் இவ்வளவு சிலைகள் இவ்வளவு நெருக்கமாகக் காண முடியாது .அவர்கள் அறிவிக்காவிட்டாலும்  மதுரை மீனாட்சியம்மன் கோயில்  உலக அதிசியம் என்பது உண்மை !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்