படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் சோமு கை வண்ணத்தில்

இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் திரு வெங்கடேஷ் மதுரை எழுத்தாணிக்காரத் தெருவில் பிறந்து வளர்ந்தவர் .தற்போது தெற்கு ஆப்பிரிக்க சென்று வாழ்ந்து வருகிறார் .வெங்கி ராஜா என்ற பெயரில் முகநூலில் கலக்கி வருகிறார் .அவரது அண்ணன் மகன் மிதுன் சந்தருக்கு 25 வது பிறந்த நாள் வாழ்த்த வாருங்கள் என்றார் சென்று வாழ்த்தி வந்தேன் .நண்பர்கள் பலரும் வந்து இருந்தனர் ..வாழ்த்தி மகிழ்ந்தோம்.
படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர்   சோமு கை வண்ணத்தில்
கருத்துகள்