கவிஞர் இரா .இரவி தன்னுடைய 15 வது நூலான "ஹைக்கூ முதற்றே உலகு" நூலைவழங்கிய போது எடுத்த படங்கள் !

கவிஞர் இரா .இரவி தன்னுடைய 15 வது நூலான "ஹைக்கூ முதற்றே  உலகு" நூலை புகைப்பட ஓவியர் இனிய நண்பர்செல்வம் இராமசாமி அவர்களுக்கும் ,பாவை   மலர் ஆசிரியர் முகநூல் தோழி முனைவர் வான்மதி அவர்களுக்கும் ,வாசகம் பதிப்பகம் அதிபர் கவிஞர் ஏகலைவன்  அவர்களுக்கும், மதுரையின் பெருமைகளில் ஒன்றான இனிய நண்பர் கவிஞர் ஆத்மார்த்தி அவர்களுக்கும் வழங்கிய போது எடுத்த படங்கள் !

இனிய நண்பர் முதுநிலைத் தமிழாசிரியர் முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் கை வண்ணத்தில் !

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !