பொள்ளாச்சி நசன் - தமிழம்.வலை - தமிழம்.பண்பலை

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்
திருக்குறள் தமிழ் மொழியில் அமைந்த அரிய பண்பாட்டுப் பதிவு
இதனை உண்மையாக உணர்ந்திட, அதன் வழி நமக்கான பாதை 
அமைத்திட திருக்குறளை நாம் நுட்பமாக உள் வாங்க வேண்டும். 
இந்தச் செயலை எளிமையாகச் செய்வதற்காக ஒவ்வொரு நாளும் 
அரை மணி நேரம் நீங்கள் தமிழம் பண்பலை கேட்டால் போதும். 
பாடல்கள் ஒலிக்கும் பொழுது திருக்குறள் நூலை எடுத்து 
வைத்துக் கொண்டு நீங்கள் உங்களுக்குள் ஒலித்தால் 
மிகப் பெரிய ஆற்றல் உங்களுக்குள் வரும். 
கேட்டு உங்கள் கருத்தை எனக்கு அனுப்பவும் 
கேட்கச் சொடுக்க வேண்டியது 


அன்புடன் 
பொள்ளாச்சி நசன் - தமிழம்.வலை - தமிழம்.பண்பலை 

(ஒரே நாளில் 300 திருக்குறளை உள்வாங்குவதற்கான குறள் 
படவடிவக் கோப்பினையும் அதற்கான இசை வடிவத்தினையும் 
முறைபடுத்தி இறுதிப்படுத்தி உள்ளேன். தமிழம்.பண்பலை கேட்கும் 
பயனாளிகளுக்கு இவை விரும்பினால் அனுப்பிவைக்கப்படும்)


--
தமிழ்க்கனல் -  பேச: 9788552061  -  www.thamizham.net

கருத்துகள்